பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii முதல் முதல் தலைப்புகளை அகரவரிசைப்படுத்தி அமைத் தவர், ஆல்ஸ்டெட் (1588-1638) என்னும் செர்மானியராவார். ஐரோப்பாவில் இங்கிலாந்து-பிரெஞ்சு-செர்மனி முதலிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அமெரிக்கக் கண்டத்திலுள்ள் சில நாடுகளிலும் கலைக் களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் காலத்தில் உள்ள கலைக்களஞ்சியங்கட்குள் மிகவும் சிறந்ததாகத் கருதப்படுவது, ஆங்கிலத்தில் உள்ள ‘என்சைக் £G6rmrú l ? qiuT 10 filii Tayfi£r' (Encyclopeadia Britannica) என்பதாகும். இது 1768 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுப் படிப்படியாக வளர்ந்து இப்போதுள்ள பெரிய உருவம் பெற்றுள்ளது. JGunfláàraffā, śāsh GL150 “Encyclopeadia Americana' என்னும் கலைக்களஞ்சியம் அடுத்தபடியான பெருமைக்கு உரியது. - நாளடைவில் மாணாக்கர்க்கு உரிய கலைக்களஞ்சியமும் ஆக்கப்பெற்றது. மற்றும், தனித்தனிப் பொருள்கள் பற்றியும் தனித்தனித் துறைகள் பற்றியும் தனித்தனிக் கலைக்களஞ்சி யங்கள் தோன்றலாயின. - ஆசியாவில் - தமிழில்: ஆசியாவில் ஜப்பான் கலைக்களஞ்சியம் சிறப்பானதாகும். இந்தியாவில் பல மொழிகளிலும் கலைக்களஞ்சியங்கள் உரு வாக்கப்பட்டன. தமிழில் புராணங்களின் அடிப்படையில் 'அபிதான சிந்தாமணி’ என்னும் பெயரில் ஆ. சிங்காரவேலு முதலியார் ஒரு துறைச் சிறு களஞ்சியம் ஆக்கியுள்ளார். மேலும், தமிழில் கலைக்களஞ்சியம் தோன்றியுள்ளது. உயர்திரு தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்னும் நிறுவனத்தின் வாயிலாக, இந்தியா விடுதலை பெற்ற 1941 ஆகஸ்ட்டு 15 ஆம் நாள் தமிழ்க் கலைக்களஞ்சியப் பணி தொடங்கப் பெற்றது. இதற்குப் பலர் பொருளுதவி புரிந்தனர். அரசும் பொருள் அளித்தது. ஆயிரக் கணக்கானவர்களின் உதவியாலும் உழைப்