உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நல்லெண்ணத்தில் அளிக்கும் ஏதாவது ஒரு நன்கொடை, உதவித்தொகை, அல்லது பரிசை ஏற்றுக் கொள்ளலாம்; ஆல்ை, பஞ்சாயத்தின் கால்நடை மருத்துவ அதிகாரி எவரேனும், தொத்து நோய்க்காக பிராணிகளுக்கு ஊசி குத்தியதற்கு நன்கொடை, உதவித்தொகை அல்லது பரிசைப் பெற்றுக் கொள்ளக் கூடரது. (6) பஞ்சாயத்தின் எ ந் த அலுவலரும் மற்றவர் களுக்குச் சொந்தமான வாகனங்கள் அல்லது பிராணி களேப் பயன்படுத்துவதையே வழக்கமாகக் கொள்ளக் கூடாது; அல்லது வாடகைக்காக ஒடும் ஏதாவது ஒரு வாகனத்தில் கட்டணம் கொடுக்காமல் பிரயாணம் செய்யக் 3.1. இl. 2. சந்தா வசூலித்தல் பஞ்சாயத்தில் யாராவது ஒரு அலுவலர் அல்லது ஊழி யர். ஏதேனும் ஒரு பொதுக்காரியத்திற்காக அல்லது உள்ளூர் காரியத்திற்காகச் சந்தா வசூலிப்பதில் பங்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. - 8. ராஜினுமா பஞ்சாயத்தில் அலுவலர்கள் அல்லது ஊழியர்களில் சிலர் லாபம் அடைவதற்காக, அவர்களில் எவரேனும் தொகை பெற்றுக்கொண்டு ராஜினுமா செய்யக்கூடாது. இந்த விதியை மீறில்ை, அத்தகைய ராஜினமாவின் விளேவாகச் செய்த நியமனம் ரத்து செய்யப்படும். இந்த ராஜினமா ஒப்பந்தத்தில் பங்கு கொண்டு, ஊழியத் தில் இருந்து வரக்கூடிய நபர்கள், நிர்வாக அதிகாரியின் மறு உத்தரவுவரை வேலையிலிருந்து தள்ளி வைக்கப்படு 52」sTiT56了。 4. பஞ்சாயத்தின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் வைத்திருக்கும் அல்லது புதிதாக வாங்கிய அசையாச் சொத்துக்களைப்பற்றிய கட்டுப்பாடு பஞ்சாயத்தின் ஒவ்வோர் ஆலுவலரும் அல்லது ஊழி யரும் அல்லது பஞ்சாயத்தில் பணிபுரிய விரும்பும் ஒவ்வொரு நபரும் தாம் வைத்திருக்கும் அல்லது தாம் அவ்வப்போது புதிதாக அடைகின்ற அல்லது தமது மனைவி அல்லது அவரது குடும்பத்துடன் வசித்து, அவரையே நம்பியுள்ள யாராவது ஒரு உறுப்பினர் வைத்துள்ள அல்லது புதிதாக