364 அடிப்பது, நகல்கள் எடுப்பது, பதிவேடுகளே வைத்து வருவது ஆகிய வேலேகளே மானேஜர் மேற்பார்வையிடுவார். அலுவலக நிர்வாகத்தில் குறைகள் இருந்தால் அவை கமிஷ னருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். 7. 1960 டிசம்பர் 2-ம் தேதியுள்ள எண் 188231| P2/60-2 குறிப்பில் பஞ்சாயத்து யூனியன் கமிஷனருக்கு கடிதப் போக்குவரத்துகளே மேற்பார்வையிடுவது, தனிப் பதிவேடுகள் முதலியவற்றைச் சரி பார்ப்பது போன்ற வேலே களில் கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் உதவி செய்ய வேண்டிய தில்லே என்று கூறப்பட்டுள்ளது. அதைக் கவனிக்கும்படி இது சம்பந்தமாய்க் கேட்டுக்கொள்ளப்படுகிறது. . . . . 3. பஞ்சாயத்து யூனியன் அலுவலக வேலேயின் தன்மை, சாதாரண அலுவலக வேலையின் தன்மையினின்றும் பெரிதும் மாறுபடுகின்றது. வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷ யங்களே சாதாரண அலுவலகக் குமாஸ்தாக்கள் கவனிக்க முடியாது. அவற்றை வளர்ச்சி அலுவலர்கள்தான் கவனிக்க வேண்டும். கடிதங்களேப் பதிவு செய்வது, முந்திய பதிவேடு களேத் தேடிக் கண்டுபிடிப்பது, பதில் அனுப்பும்படி கேட்பது. கடிதங்கள் அனுப்புவது போன்ற வேலேகளில்தான் குமாஸ் தாக்கள் உதவி புரிய முடியும். எனவே, குறிப்புகளே எழுது வது, கடிதங்களே வரைவது ஆகிய வேலேகளேப் பெரும் பாலும் வளர்ச்சி அலுவலர்களே செய்கின்றனர். இது விஷய மாய், வளர்ச்சி அலுவலர்களின் நிலே, பெரிய நிறுவனங் களில் உள்ள பிரிவுத்தலேமை அலுவலர்களின் நிலைக்குச் சமானமாகக் கருதப்படலாம். 9. வளர்ச்சி அலுவலர்கள் பல இடங்களுக்குப் பிரயாணம் செய்யவேண்டியிருப்பதால், அலுவலகத்தி லிருந்து வளர்ச்சி அலுவலர்களுக்கு அளுவசியமாகப் பதிவுக் கட்டுகள் அனுப்பப்படக் கூடாது; மேலும் அவர்கள், பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், குமாஸ்தாக்கள் அனுப்பும் பதிவுக்கட்டுகளே பெற்றுக்கொண்டதற்கான பதிலே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனுப்பும் முறை இருக்கக் கூடாது. அன்றியும், வளர்ச்சி அலுவலர்கள் தாங்கள் பிரயாணம் செய்கையில் கமிஷனருக்கு அனுப்பிய பதிவுக் கட்டுகளே அவர் பெற்றுக் கொண்டதற்கான பதில் தெரி விக்கும் முறையும் கூடாது. சாதாரணமாக வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பதிவுக் கட்டுகள் அலுவலகத்திற்கு வெளியே அனுப்பப்படக் கூடாது. ஒவ்வொரு வளர்ச்சி அலுவலரும் குறிப்பிட்ட சில
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/851
Appearance