உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 (ஈ) வாக்கைப் பதிவு செய்த அங்கத்தினர் இன்னுர் என்று கண்டுபிடிக்கும் வகையில் அடையாளம் கர்னப்படும் வாக்குச் சீட்டுகள், 17. (1) இரண்டு அபேட்சகர்கள் போட்டியிட்டிருந் தால், அதிகப்படியான வாக்குகளே எந்த அபேட்சகர் பெற் நிருக்கிருரோ அவரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். இரண்டு அபேட்சகர்களுக்கும் சமமான் எண்ணிக்கையுள்ள வாக்குகள் கிடைத்திருந்தால், அங்கத் தினர்களின் முன்னிலேயில் கூட்டத் தலைவர், சீட்டு குலுக்கிப் போட்டு, தேர்ந்தெடுக்க வேண்டிய அபேட்சகரைத் தீர்மானிக்க வேண்டும். (2) மூன்று அபேட்சகர்கள் போட்டியிட்டு அவர்களில் ஒருவர் பாதிக்கு மேற்பட்ட வாக்குகளேப் பெற்றிருந்தால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும். ஒருவருக்குமே பாதிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்க வில்லையானல் மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற அபேட் சகரை விட்டுவிட்டு, இரண்டாம் முறை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவர்கள் இருவரும் சமமான வாக்குகள் பெற் றிருந்தால், அங்கத்தினர்களின் முன்னிலையில் கூட்டத் தல்வர் சீட்டுக் குலுக்கிப் போட்டு பார்த்து தேர்ந்தெடுக் கப்பட வேண்டிய அபேட்சகரைத் தீர்மானிக்க வேண்டும். இரண்டாவது வாக்கெடுப்பானது மேலே சொல்லியுள்ள (i) துணை விதியின்படி நடத்தப்பட வேண்டும். வாக் இக்டுப்பு முடிவையும் மேலே சொல்லியுள்ள விதிப்படி அறிவிக்கப்பட வேண்டும். (3) மூன்றுக்கு மேற்பட்ட அட்ேசகர்கள் போட்டி இட்டு, அவர்களில் ஒருவர் பாதிக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தால் முறைப்படி_அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். அபேட்சகர்களில் யாருமே பாதிக்கு மேற்பட்ட வாக்குகளே பெருவிடில், மிக அதிகமான வாக்கு க&ளப் பெற்றுள்ள அபேட்சகரையும் அவருக்கு அடுத்தபடி அதிகமான வாக்குகளேப் பெற்றுள்ள அபேட்சகரையும் வைத்துக்கொண்டு மற்றவர்களே விட்டுவிட வேண்டும். இப்பொழுது இரண்டாவது வாக்கெடுப்பை ந - த் த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்கள் சமமான எண்ணிக்கையுள்ள வாக்குகளைப் பெற்றிருந்து அவர்களில்