பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 66. நிர்வாக அறிக்கை தயாரிப்பது எப்படி ? ஒவ்வொரு வருஷ முடிவிலும் ஒவ்வொரு பஞ்சாயத்தும் கடந்த வருஷத்தின் நிர்வாகம் பற்றி ாைன அதி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். ॐछू திக்கை இந்த விதமாகத் தயாரிக்க வேண்டும், இ ற்கு நிர்ணயிக் விவரங்கள் அதில் இருக்க வேண்டும் என்பத, கப்பட்ட ஒரு முறை இருக்கிறது. இதைத் தயார் செய்ய வேண்டியவர் நிர்வாக அதிகாரி, அறிக்கை தயாரானதும் அவர் அதைப் பஞ்சாயத்து சபை முன் சமர்ப்பிக்க வேண்டும். சபை அது குறித்து ஆலோசனை செய்து தங்கள் கருத்தை தீர்மான ரூபமாய் தெரிவிக்கலாம். அதன் பிறகு அறிக்கையையும், ப ஞ் சா த் தி ன் தீர்மானத்தையும் நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 57. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் என்பது என்ன ? தேசீய விஸ்தரிப்பு சேவை திட்டத்தின் கீழ் ராஜ்யத்தைப் பல அபிவிருத்தி தொகுதிகளாகப் பிரித்திருக்கிருர்கள். இப்படிப்பட்ட அபிவிருத்தி தொகுதி ஒவ்வொன்றுக்கும் ஒரு பூஞ்சாயத்து யூனியன் அமைக்கப்படும். அந்த யூனியனுக்கு ஒரு பெயர் வழங்கப்படும். ஒவ்வொரு யூனியனுக்கும் ஒரு கவுன்சில் அதாவது சபை உண்டு. அது பல அங்கத்தினர்களைக் கொண்டது. ஒரு தலைவரும், துணைத்தலைவரும், கமிஷனரும் இருப்பார்கள். ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் அனைவரும் அந்த யூனியன் ஆங்கத்தினர்களே. 68. வருமானத்துக்கு வழி என்ன? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் தமது வேலைகளைச் செய்யப் பணம் வேண்டுமே? அது எப்படிக் கிடைக்கிறது?