பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கlத கபங்கா| li {Μ) வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் - சுந்தரர் 7-21-1. பொய்யா தென்னுயிருட் புகுந்தாய் இன்னம் போந்தறியாய் . சுந்தரர் - 7-28-5. நெற்றியிற் கண் என் கண்ணில் நின் றகலா நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும் பொற்றிருவடி என் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன இல்லை - திரு இசைப்பா - 102. "குழைவார் சிந்தை புக்கிருந்து போகாத புனிதன்". அப்பர்-6-79-2 103. பிரார்த்தனை -திருவடியைப் பெற இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக் குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்டநாள் கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே --- (அந்) கரி கூப்பிட்ட பயங்கரனே! இராப்பகல்-தாளருளாய். கரி, கஜேந்திரன், கூப்பிட்ட நாள் ஆதிமூலமே என்று அழைத்த அன்று, (கரா) - ', பட அழிவுபடக் கொன்று, அக்கரி - அந்த யானை போற்ற ಫ್ಲಿ) (கடவுள்) திருமால் மெச்சும் ப்ாரக்ரமம் வாய்ந்த வேலனே (நிருத சங்கார) அசுரர்களைச் சங்கரித்து (பயங்கரனே - பயகரனே) அவர்களுக்குப் பயம் ஊட்டினவன்ே (தேவர்களின் பயத்தை ஒழித்தவனே) இரவும் பகலும் இல்லாத இடத்தை (எனக்குக்) காட்டி அந்த நிலையில் இருந்தபடியே உன்னை நான் துதிக்கக் குராமலரைப் புனையும் தண்டை சூழ்ந்த உனது திருவடியைத் தந்தருளுக. (சு உ), திருமால் மெச்சும் வேலனே அசுரர்களைச் சங்கரித்தவனே! நினைப்பு மறப்பு அற்ற அருள் நிலையில் இருந்து உன்னைத் துதிக்க உன் திருவடியைத் தந்தருளுக் (கு.உ) கரா = முதலைகரி =ஆதிமூலம் என அழைத்த யானை ராப்பகல் அற்ற இடம் - பாடல் 74 குறிப்பைப் பார்க்க கரி சப்பிட முதலையை அட்ட வரலாறு - திருப்புகழ் 939, பக்கம் 731 கீழ்க்குறிப்பு திருமால் மெச்சுவது - பச்ச்ைப்புயல் மெச்சத் தகுபொருள் - திருப்புகழ்-1 குராப்புனை தாள் - திருவிடைக் கழியிற் திருக்குரா நிழற் கீழ்நின்ற் வேலுலாந்தடக்கை வேந்தின் என் சேந்தன். 鷺 -7-1 திருப் புகழ் 201-பக்கம்-16 கீழ்க்குறிப்பு