பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கு

கக்கு - வாந்தி எடு, womt, குழந்தை at TË F GIGjisting. The child vomits. J,4; 5;&iy, Vomiting. -

கக்குவான்-இருமல் நோய், whooping cough. குழந்தைக்குக் கக்குவான். The child has whooping cough.

கங்கணம்- மங்கலக் காப்பு, auspicious

thread Worm around the Wrist.

கங்கணம் கட்டு- உறுதிகொள், resolve. தேர்வில் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்று அவன் 'கங்கணம் கட்டியுள்ளான். He has resolved to get first mark in the examination. -

கங்காணி- 1. மேற்பார்வையாளர், plantation supervisor. 2. (yoji suff, agent. . . . . கங்காரு- ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு பாலூட்டி வகை விலங்கு, Kangaroo, the Australian marsupial. siis- gasorci, cinder. கங்குகரை- வரம்பு, bound. அவர்

மகிழ்ச்சி கங்குகரை இல்லாம

súðsso, 3). His joy knew no bounds. கச்சா எண்ணெய்- புண்படா arosions, crude oil. Petroleum is extracted from crude oil. - கச்சுப் பொருள்கள்-மூலப் பொருள்கள், raw materials. Coal, oil and minerals are raw materials of industry. கச்சிதம்- பொருத்தம், aptஅவன் தன் வேலையை எப்பொழுதும் கச்சிதமாகச் செய்வான். He will always do his work aptly.

148.

கச்சு- மகளிர் மார்பில் அணியும்

gap , a sort of brassiere.

கச்சேரி- 1. இசை நிகழ்ச்சி, concert. அந்த கச்சேரி நன்றாக இருந்தது. The music concert was fine.

கஞ்சத்தனம்

2. தாலுகா அலுவலகம், talukoffice. இன்று கச்சேரி.வேலை செய்கிறது. Today the taluk office works. கச்சை கட்டு- பா. கங்கனம் கட்டு, கசக்கிப் பிழி- வருத்தி வேலை ouTâș, extract hard work as Higgit முதலாளி தொழிலாளர்களைக் c3;&#51 offairs. Our master will

8xtract Work from. Workers. கசக்கு- தேய், rub, பச்சிலையைக்

3,435 Rub the herbs. கசகசா- அபினி விதை, poppy seed, கசங்கு- மடிப்பு கலைதல், wrinkle, சட்டை கசங்கியுள்ளது. The shift has wrinkled. * . கசடன்- மட்டமானவன், mean fellow. gjalsk sp(5 33 går. He is a mean fellow. - கசடு- கழிவுப்பொருள், slag. உலோகம் பிரித்தெடுத்த பின் கசடு Ggmair pub, Slag will appear after the extraction of metal. கசப்பு- 1. கசக்கும் பண்பு, bittertaste. LuT isri G+4Gb. The bitter-gourd tastes bitter, 2, 3,3 hurram ut i stoj, bitter experience. 3. மனக் கசப்பு, hatred. - - கசாப்புக் கடை இறைச்சி விற்பனை

Gigiouslsolo. Ib, butcher's shop. கசி- சிறிய அளவில் வெளிப்படுதல், Ooze, leak. Blood oozes out. The cooking gas, leaks out. *śa, leakage, - '; . கசிர் பங்குத்தொகை, dividend. கசிர்

25.51%, a lot of dividend.

கசை- சாட்டை, whip; கசையடி,

whiplash. - கஞ்சத்தனம்- கருமித்தனம், miserli

neSS. -