372 (B) ரெயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்கு சென்றுவர அனுமதிக்கப்படும் பிரயா ணப்படி-மைல் ஒன்றுக்கு ஆறு அணு. IG. O. No, 1703. R. D. 13. 10, 1960] 8. கூட்டங்கள் பற்றிய நடைமுறை விதிகள் 1. மாவட்ட அபிவிருத்தி மன்றம்-மேற்படி மன்றத் தின் தலைவர் குறிப்பிடும் இடத்தில், மேற்படி மன்றம் நிச்சயிக் கக் கூடிய தினங்களிலும் நேரத்திலும் கூட வேண்டும். மேலும், தலைவர் நிச்சயிக்கின்ற இதர நேரத்திலும் அது கூட வேண்டும். 2. (1) கூட்டம் கூடவேண்டிய தினத்திற்குப் பத்து தினங்களுக்கு முன்னுல் கூட்டத் தேதி, நேரம் பற்றிய முன் அறிவிப்பு கொடுத்தாலன்றி எந்தக் கூட்டமும் நடைபெறக் சிட்டாது. (2) தலைவர், அவசர சந்தர்ப்பங்களில், (1) துனே விதியில் குறிப்பிட்டுள்ளதைவிட குறுகிய கால அளவில் அறி விப்பு கொடுத்து கூட்டம் ஒன்றைக் கூட்டலாம். (3) தலைவர், கூட்டம் குறித்த நிகழ்ச்சி நிரலே தயா ரிக்க வேண்டும். ஒரு அங்கத்தினர் ஏதேனும் ஒரு விஷயம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவேண்டும் என விரும்பினுல், அல்லது தீர்மானம் ஒன்றைப் பிரேரேபிக்க வேண்டினல் அவர் அவ்வாறு செய்ய விரும்புவது குறித்து, தலேவருக்கு எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும். நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டும் என்று அவர் விரும்புகிற விஷயமும், அல்லது அவர் பிரேரேபிக்க வேண்டும் என்று விரும்புகிற தீர்மானமும் அந்த முன் அறிவிப்பில் கண்டிருக்க வேண்டும். கூட்டத் தேதிக்கு இருபது நாட்களுக்கு முன்னுல் வரப்பெற்ற மேற்படி அறிவிப்புகளில் கண்டுள்ள விஷயம் அல்லது தீர் மானம் சாதாரணமாக அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படும். அத்தகைய விஷயம் அல்லது தீர் மானம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதா என்பதை தலைவர் நிச் சயிக்க வேண்டும். அந்த விஷயம் அல்லது தீர்மானம் சட்டத்தின் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் பிரிவுகளுக்கு முரணுக இருப்பதாக அவர் கருதினால், மேற்படி
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/858
Appearance