பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 89 கைக் கோளன் = கையிற் கொண்டவன்; சேவல் திருக்கரத்துள்ள தென்பது சேவலங்கொடியான பைங்கர (103). செஞ்சேவற் செங்கையுடைய ஷண்முக தேவே (397) - என்னுந் திருப்புகழ்ாலும், பசுந்தழ்ைத் தோன்கயுஞ் செஞ்சிறைச் சேவலுந் தாங்கியு மலர்க்கரந் தங்கி லைத்த பேரொளி மேனியன் - என்னுங் கல்லாடத்தானும் (75)விளங்கும்,கருமான்-செம்மான் முரணணி. குலவன் = குலத்தவன், குலமிலாதானைக் குலவனே என்றும்" சுந்தரர் 7346;"பனிக்கதிர்க் குலவன்"- கல்லாடம்-12 92. பிரார்த்தனை -திருவடியைப் பெற 'டண்டி மொண் டுண்டிருக் (త్తల్లీ ஞானமெனுந் தண்டையம் புண்டரி கந்தரு வாய் "சண்ட தண்டவெஞ்சூர் மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டி மிண்டக் தொண்டர்கண் கண்டுருண் டண்டர்வின் டோடாமல் வேல்தொட்ட காவலனே. (அத்) சண்டதண்ட.....காவலனே! தொண்டர் .....தருவாய். (பொ - உ) சண்ட கொடுமையும் கோபமும் கொண்டவனும், (தண்டம்) தண்டாயுதம் (அல்லது படையை) உடையவனுமான (வெம்) கொடிய சூரன் (மண்டலங்கொண்டு) பூமியின் ஆட்சியை அடைந்து, (பண்டு முன்பு, (அண்டர்) தேவர்களின் (அண்டம் கொண்டு) அண்டத்தின் ஆட்சியையும் கைப்பற்றி, (மண்டி மிண்ட) உக்கிரத்துடன் நெருங்குதலைக் (கண்டு) பார்த்து, உருண்டுபோரில் அழிந்து புரண்டு (அண்டர்) தேவர்கள் (விண்டு ஓடாமல்) சிதறுண்டு ஒட்ாமல், வேலாயுதத்தைச் செ த்தின அர்சே (தொண்டர்) அடியார்கள் (கண்டு) உன்னைத் சித்து,(அண்டி) உன்னை நெருங்கி, (ம்ொண்டு) உன் திருவருள் அமுதை (மொண்டு) வாரிக்கொண்டு (உண்டு பருகி, (இருக்கும்) அனுபவிக்கும், (சுத்த ஞானம் எனும்) பரிசுத்த ஞான நிலைய்தாகும் தண்ட்ை சூழ்ந்த் அம் அழகிய (புண்ட்ரிகம்) தாமரையன்னதிருவடியைத் (தருவாய்) தந்தருளுக (சு உ) சூரனை யட்டவேலாயுதமூர்த்தியே அடியார்கள் கண்டு அனுபவிக்கும் ஞானபீடமாம் உனது திருவடியைத் தந்தருளுக (கு.உ)'அண்டி =நெருங்கி "அருளாரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்" திருவாசகம் அடைக்கலப் பத்து10. "ஞானமென்னும் புண்டரிகம்" என்பது "ஞானபாத பத்மம்" திருப்புக்ழ் 442 'சன்டம் = கொடுமை கோபம் வேகம் "சண்டக் கருநமன் அண்டிக்கொளுகயி றெடுத்து"திருப்புகழ்585