semiconductor field
1307
Sendmail
தூய உலோகத்தின் படிகக் கட்டமைவில் ஆர்செனிக் போன்ற மாசு அணுக்கள் உட்செல்லுமானால் மின்னியல் சமநிலை சீர்குலைகிறது. நேர்மின் அல்லது எதிர்மின்னேற்ற ஊர்திகள் உண்டாகின்றன. அப்போது டயோடுகளும் மின்மப்பெருக்கிகளும் புகுத்தப்படுகின்றன.
semiconductor field : அரைக்கடத்திப் புலம்.
semiconductor memory : அரைக் கடத்தி நினைவகம்.
semiconductor secondary storage (RAM disk) : அரைக்கடத்தி துணை நிலைச் சேமிப்பகம் (வட்டு ) : கணினியின் அரைக் கடத்திச் சேமிப்பகத்தின் பகுதியை ஒரு வட்டு இயக்கியாக இருந்தாற்போறு செயற்படச் செய்கிற முதன்மைச் செய்முறைப்படுத்தியாகவும், செயற்பாட்டு பொறியமைவாக அமைக்கிற மென்பொருள் மற்றும் கட்டுபாட்டு சுற்று நெறியைப் பயன்படுத்துகிற ஒரு முறை.
semiconductor storage : அரைக்கடத்திச் சேமிப்பகம் : ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புவில் திடநிலை மின்னணு அமைப்பிகளாகஅமைந்துள்ள சேமிப்புப் பொருள்களைக் கொண்டுள்ள நினைவகச் சாதனம்.
semi instructured decisions : அரைகுறை முடிவுகள் : ஒரு பகுதி முன்னரே குறித்து வைக்கப்பட்டிருந்து, ஆனால் ஒரு திட்டவட்டமான பரிந் துரைத்த முடிவுக்கு வழி செய்யாத நடைமுறைகள் அடங்கிய முடிவுகள்.
semirandom access : அரை தற்செயல் அணுகல்;பகுதி நேரடி அணுகல்; பாதி குறிப்பற்ற அணுகுமுறை : விரும்பிய இனத்தைத் தேடுவதில் ஒரு வகை நேரடி அணுகுமுறையை இணைக்கிற ஒரு சேமிப்பில் தரவுகளைக் கண்டறியும் முறை.
send : அனுப்பு : தகவல் தொடர்புத் தடத்தின் வழியாக ஒரு செய்தியை அல்லது கோப்பினை அனுப்பி வைத்தல்.
send to : இவருக்கு அனுப்பு.
send to back : திருப்பி அனுப்பு.
send later : பின்னர் அனுப்பு.
sendmail : அனுப்பு அஞ்சல்;செண்ட் மெயில் : மின்னணு அஞ்சலைக்
(e-mail) கையாள்வதற்குரிய ஒரு தர அளவான UNIX செயல்முறை. இதனை நிறுவுவது கடினம். அப்படி