electromagnetic delay line
513
electron beam deflection
பட்ட காந்தம். இதில், ஒரு கம்பிச்சுருள், ஓர் இரும்புத் தண்டின் மீது சுற்றப்படுகிறது. கம்பியில் மின்விசை பாயும் போது இரும்புத்தண்டு காந்தத் தன்மை பெறுகிறது.
electromagnetic delay fine : மின் காந்த சுணக்கச் சுற்று : தொடக்கக் கால கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. தாங்கிகளின் மூலம் மின்காந்த அலைகளைப் பரப்புவதனால் இயக்கப்படும் சுணக்கச் சுற்று.
electromagnetic disk : மின்காந்த வட்டு.
electromagnetic heads : மின்காந்த முனைகள்.
electromagnetic radiation : மின் காந்தக் கதிர்வீச்சு : மனிதர் உட்பட அனைத்துப் பொருள் களிலும் இருந்துவரும் ஆற்றல். இது மின்காந்த நுண்ணலைகள், காமாக்கதிர்கள், எக்ஸ்- கதிர்கள், புறஊதா ஒளி, கண்காணும் ஒளி, அகச்சிவப்பு ஒளி, ராடார் போன்றவற்றைத் தன்மய மாக்கிக் கொள்கிறது.
electromagnetic spectrum : மின்காந்த நிறமாலை : மின்காந்தக் கதிர்வீச்சு உருவடிவம்.
electromechanical : மின் எந்திர முறையிலான : மின்சாரமுறை எந்திரமுறை ஆகிய இரண்டு கொள்கைகளின் அடிப்படைகளைப் பயன்படுத்தி தரவுகளைச் செயலாக்கம் செய்யும் சாதனம் அல்லது அமைப்பு பற்றியது.
electro mechanical relay : மின் எந்திரவியல் அஞ்சல் : அசையும் உறுப்புகள் இறுதியில் தேய்ந்து போவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள, காந்த விசையால் இயக்கக்கூடிய எந்திரப் பொறியமைவு.
electrormotive force : மின்னியக்க விசை : ஒரு மின்சுற்று வழியிலுள்ள அழுத்தம். இது 'ஒல்ட்' (Volts) அலகுகளில் அளவிடப்படுகிறது.
electron : மின்னணு (எதிர்மின் னணு) எதிர்மின்மம் : ஓர் அணுவின் உட்கருவில் வட்டமிடுகிற அடிப்படைத் துகள்கள். எலெக்ட்ரான், எதிர்மின்னேற்றம் செய்யப்பட்டதெனக் கருதப் படுகிறது.
electron beam : மின்னணுக் கற்றை : ஓர் ஏற்புப் பொருள் மீது செலுத்தப்படுகிற எலெக்ட் ரான் அல்லது மின்னணுக் கற்றை.
electron beam deflection system : மின்னணு ஒளிக்கற்றை/விலகல் அமைப்பு : மின்சார அல்லது காந்தப் புலத்தின் தாக்கத்தினால்