பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அன்பு அலறுகிறது தாளிட்டுவிட்டு வந்து கான் கட்டிலின் மேல் படுப்பேன். சமயமறிந்து ஒரு கப் காபியைக் கொண்டு வந்து எனக்கு எதிரே வைப்பான் சாம்பு; எடுத்துக் குடித்து அந்த ஈனர்களால் ஏற்பட்ட களைப்பைப் போக்கிக் கொள்வேன். ஒரு நாள்... மாலை மணி ஐந்திருக்கும். உனக்காக என் கடமையை நான் செய்யா விட்டாலும் உன் கணவருக் காக என் னுடைய கடமையை கான செய்ய வேண்டி யிருக்கிறது!’ என்று சொல்லிக் கொண்டே வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட் கார்ந்தார் பரீமான் லங்கேஸ்வரன், அப்போதுதான் தெருக் கதவைத் திறந்துகொண்டு சாம்பு வெளியே போன விஷயம் என்னுடைய ஞாபகத்துககு வந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ரொம்ப சந்தோஷம்; எனக்கும் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் கடமையை வற்புறுத்திய கீதாசாரியனையே கேரில் பார்ப்பது போல இருக்கியது!’ என்றேன் கான். இதல்ை உச்சி குளிர்ந்த அவர், மாலை வேளையில் மனளனின் ஞாபகம் வரவிலலையா, உனக்கு?’ என்று கேட்டுக்கொண்டே என்னைக் கொஞ்சம் நெருங்கினர். יין வருகிறது, வருகிறது!’ என்றேன் கான்.

  • அத்துடன் வழக்கமாக அவர் வாங்கிக் கொண்டு வரும் மல்லிகை மலரின் ஞாபகமும் உனக்கு வராமல் இருக்க முடியாதே'
முடியாது, முடியாது'