s 51 பெரிய வால்டர் : அதற்காகவா ஜெயிலுக்குப் போகவேண்டும்? என் ஜாமீனை ஏற்றுக்கொண்டு தயவு செய்து அவனை விட்டுவிடுங்கள். ー-エリー* விஷார்ட் : உமக்கே நீர் ஜாமீன் கட்டிக்கொள்ளும்! எங்கள் கடமையை நாங்கள் செய்கிருேம் ! அவனைக் கொண்டுவா, போவோம்! 1.
- = -- or Too
- -T ங் - டிக்கச்
மல்ச்தல்: (குடியானவர்களேப் பார்த்து) இதென்ன அக்கிரமம், அநீதி நம் கண் முன்னலேயே அவனை இழுத்துக்கொண்டு போவதை நாம் பார்த்துக்கொண்டு நெடும்ரங்கள் போல் நிற்பதா? Iட்டர்; இப்பொழுது நம் கட்சிதான் வலுத்திருக்கிறது! நண்பர்களே! நாம் ஒற்றுமையாக நின்று அவன்ைக் காப்போம்! ரிஷார்ட்: கவர்னர்துரை உத்தரவை உங்களில் யாரெல்லாம் எதிர்க்கப் போகிறீர்கள்? (வேறு மூன்று குடியானவர்களும் ஒ11. வருகின்ருர்கள்.) டியானவர்கள் : நாங்கள் உதவிக்கு வருகிருேம்! இதென்ன கொடுமை! நாமும் ஒரு தை பார்ப்போம்! இவர்களை அடித்துத் தள்ளுவோம், வாருங்கள்! (ஹில்டிகார்டும், மற்றப் பெண்களும் வரு கின்றனர்.) டல்: நானே என்னைக் கவனித்துக் கொள்கிறேன். என் அருமை மக்களே, நீங்கள் போங்கள்! நான் கை நீட்ட ஆரம்பித்தால், இவர்களுடைய ஈட்டிகள் எல்லாம் என்ன வாகும்? * மல்ச்தல்: (பிரிஷார்ட்டைப் பார்த்து) இன்னும் அவரை எங்களிடமிருந்து இழுத்துப் போகலாம் என்ற துணிவு தானே? பரிய வால்டரும், ஸ்டாபாச்சரும்: அமைதி மெதுவாய்ப் பேசுங்கள்! ரிஷார்ட்: (உரக்கக் கூவிக்கொண்டு) இராஜத் துரோகம் கலகம்! (பியூகிள்களின் ஒளி கேட்கின்றது.)