பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 மல்ச்தல்: அந்தர்வால்டனுக்கு நான் போகிறேன். அங்கே ஏராளமான வாலிபர்களை எனக்குத் தெரியும் டிாபாச்சர் : சுவிஸ் வட்டத்தை நான் பார்த்துக் கொள் கிறேன். ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் நம்பிக்கையான பத்துப் பேர்களை அழைத்து வரவேண்டும். யூரிக்கும் அந்தர்வால்டனுக்கும் நடுவிலுள்ள ருட்லி வனத்தில் கூடி ஒரு முடிவு செய்வோம்! வால்டர் சம்மதித்தால் எல்லாம் முடிந்த மாதிரிதான்! ல்டர் : மெல்ச்தல் அந்தர்வால்டனுக்குள் போக முடியுமா? அதிகாரிகள் அவனைப் பிடிக்காமல் விட்டு வைப்பார்களா? ல்ச்தல்: ஆண்டவன் அருளால், என்னை நானே கவனித்துக்கொள்வேன், கவலை வேண்டாம்! டாபாச்சர் : அங்கே துரோகிகள் இல்லை! ல்டர்: ரூட்லி ஒதுக்கமான இடம்தான். அங்கே அந்தரங்க மாகக் கூடிப் பேசலாம். டாபாச்சர் : இருவரும் கை கொடுங்கள் (அவர்கள் கைகளைப் பிடித்துப் பல்ம்ர்கக் குலுக்கிவிட்டு) நாம் மூவரும் மனப்பூர்வ மாகச் சேர்ந்திருப்பதுபோல் நம் தாயகத்தின் மூன்று மாவட்டங்களும் உண்மையாக ஒன்று சேரவேண்டும் வீர சுதந்திரம் நிச்சயம்தான்! வ்ென்ருல் சேர்ந்து வெல்வ்ேர்ம்; வீழ்ந்தால் சேர்ந்து வீழ்வோம்! ல்ச்தல் : என்ன சுதந்திரம் வந்தாலும், என் தந்தை தம் கண்களால் கண்டு க்ளிக்க முடியாமற் போய்விட்டதே!