பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 43, என்ன லலிதா, போலீஸாரின் ஊதல் சத்தம் உன்னுடைய காதில் விழவேயில்லையா?” என்ருர் அவர். இல்2லயே!” என்றேன் நான். அதற்குள் எங்களை கோக்கி வந்த போலீஸ்காரர் ஒருவர் உள்ளே தான் இன்னும் இரண்டு பேருக்கு இடமிருக்கிறதே, அவரை ஏன் ஸார் வெளியே உட்கார வைத்திருக்கிறீர்கள்?’ என்ருர். எவரை?’ என்று திடுக்கிட்டு கேட்ட என் கணவர் நான் யாரையும் உட்கார வைக்கவில்லையே!” என்று கையை விரித்தபடிக் கீழே இறங்கினர்; அவரைத் தொடர்ந்து கானும் இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தேன். அடாடா! என்ன காட்சி, என்ன காட்சி. காட்சி யென் ருல் காட்சி! கண் கொள்ளாக் காட்சி! காருக்குப் பின்னல் ஸ்டெப்னி இருக்க வேண்டிய இடத்தில் என் அருமை அத்தான்-அதாவது, எங்கள் வீட்டுச் சீர்திருத்தச் செம்மல் இருந்தது! இருந்ததா ஆமாம், இருந்ததுதான்! ஹெல்லோ, நீங்கள்தான?’ என்றேன் நான் அதை நெருங்கி.

  • ஆமாம், நானேதான்!” என்றது. அது. என் கணவர் ஒன்றும் புரியாமல், யார் இவர்?’’

ஜான்ற கேள்விக்குறியைத் தம் முகத்தில் போட்டுக் கொண்டு என்ன மேலுங்கழும் ப்ர்த்தார்.