7 வோடி : (கைகளைப் பிசைந்துகொண்டு) தெய்வமே! இந்த ஏழை நாட்டுக்கு விமோசனம் எப்போது வரும்! இதைக் காப்பாற்ற ஒரு மகாத்மா எப்போது வருவாரோ! ஆண்டவனே! (அவனும் தொடர்ந்து ஓடுகிருன்.) காட்சி 2 சுவிஸ் மாவட்ட நிறுள்ள ஸ்டினன் நகரத்தில் ஸ்டாபாச்சர் வீட்டின் முன்புறம் முரி மாறு மிச்சை மரம். அதன் அருகில் ஸ்டாபாச் சரும் ஒாஸ் நகர துப் பெப்பரும் பேசிக்கொண்டு வருகின்றனர். பெய்பர் : நண்பா, மறுபடியும் ಲ್ಗಿಗೆ நான் சொன்னதை நினைவுறுத்திக்கொள். ஆஸ்திரியா நம்மிட மிருந்து விசுவாச ;-ဈ႔ေျ• எதிர்பார்க்கிறது. அதை நாம் மறுத்துவிட வேண்டும்! ஸ்டியாத்சர் உண்ழைதான். ஒரு முறை ஆஸ்திரியாவுக்கு இடம் கொடுத்துவிட்டால், பிறகு அந்தப் பிடியிலிருந்து தப்பவே முடியாது! நம் தாய்நாட்டுக்கு நிலையான அடி மைத்தளைதான் ....சரி, மீ சற்று இருந்துவிட்டே போ! என் மனைவி வந்துவிடுவாள் ! உங்கள் ஊரில் நான் பெரிதும் உபசரிக்கப்பெற்றேன். அதுபோல நீயும் இங்கே தங்கிவிட்டுப் போக வேண்டும். பெய்பர் : ரொம்ப நன்றி! நான் வேகமாக ஜெர்ஸாவுக்குச் செல்ல வேண்டும்-இந்த மாவட்ட அதிகாரி எவ்வளவு கொடுமை செய்தாலும் பொறுத்தே போகவேண்டும். விடிவு காலம் விரைவில் வந்துவிடும்! (அவன் வெளியே போகிருன். ஸ்டாபாச்சர் மரத்தடியிலுள்ள பெஞ்சில் கவலையோடு அமர்கிருன். அவன் மனேவி ஜெர்ட்ரூட் வருகிருள். சிறிது நேரம் அமைதியாக நின்று அவனேக் கவனிக்கிருள்.) ஜெர்ட்ருட் : த்தான் ! என்ன, ஆழ்ந்த யோசனை? பல நாட்களாகவே நானும் கவனித்துவருகின்றேன்-ஏதோ கவலை உங்கள் உள்ளத்தைப் பிடுங்கித் தின்கிறது ! இதயத்திலுள்ள சோகத்தை என்னிடம் சொல்லக்
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/14
Appearance