பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றும் பகுதி 15 'காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத்தவ மெய்தியவா !-(கந்தர் அ முது. 22) எனக் களிப்பார். 'அடி ரும் பதிகேள் அகமா மெனுமிப் பிமரங்கெட மெய்ப். பொருள் பேசியவா!-(கந்தர் அது. 8) எனத்தாம் பெற்ற உபதேசத்தின் ஆற்றலை அநுபவித்து உவகை கொள்வார். அரிய மெய்ப்பொருளைப் பெற அடியேனை ஒர் உரியவனுக நினைத்து உபதேசித்த கருணையை என்னென்று கூறுவேன், 1. அரிதாகிய மெய்ப் பொருளுக் கடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா 1 கந்தர் அது.20)-என வியப்பார். வீண் ம்பக்காரனும், ஒன்றும் உணராதவனும், மிகப் பொல்லா மைாகிய என்னை ஆண்ட கருணையை எங்ங்ணம் எடுத்து ஒதுவேன் (ஆதாளியை ஒன்றறியேனை யறத் திதாளியை ஆண்டது செப்பு:மதோ?-கந்தர் அநு. 38)-என பிரமிப் பார். பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத என்னைப் ப்ரபஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழி விட்டவா!-சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மா இருக்கும் எல்லையிற் செல்ல வழி விட்டவா!-(கந்தர் அலங்காரம் 1, 10) எனப் பலவாறு முருகன் கருணையை எடுத்தெடுத் துரைத்து வியந்து நன்றி பாராட்டுவர். ஆசார ஈனணுய் நான் இனி அழிந்திடாதே நினது ஆறுமுகங்களையும், பன்னிரு தோள் களையும், கடப்ப மாலையையும்,ம யில்வாகனத்தையும் புகழ்ந்து நான் ஆசுகவியாகநாடோறும் பாடியாடுதற்கும் பிறரும் அப் பக்களைஒதித்திதற்று உய்யுதற்கும் வேண்டியபாக்கியத்தைத் கரத்தக்க ஞானத்தையும் அறிவையும் அடியேற்குக் கூட்டி வைக்கப் பிரார்த்திக்கின்றேன்’ என வேண்டுவார்1. என் |. ஆசார ஈன கிையேமிக ஆபாச கிை யோடி நாளும் அழிந்திடாதே, ஈராறு தோளும்iஆறுமாமுக 4 - , மோடாரு நிப வாசமாலையும், ஏருன,தோகை நீலஇவாசியும் அன்பினுலே ஏைேரும் ஒது மாறு தீதறiநானுக பாடியாடி நாடொறும் ஈடேறு மாறு ஞான போதகம்... அன்புருதோ -கிாப்.1129