பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அருணகிரிநாதர் நாலிலங்கதின் (திருப்புகழ் 1-அநுபந்தம்-4-ஆவது பாடல்) என்னும் பாடலையும் சேர்க்கப் பழநிக்கு 96-பாடல் கள் உள்ளன. இத் தொண்ணுாற்ருறு பாடல்களின் பிரிவு பின் வருமாருகும். () திருவாவினன்குடி, பழநித் திருவாவினன்குடி ... 13 (ii) சிவமலை, சிவவெற்பு, சிவகிரி (பழநிக்குப் இப்பெயர் உண்டு ; சிவகிரி எனத் - தனித் தலமும் உளது) 4 (iii) பழநிச் சிவகிரி 轟 轟 畢 ... 2 (iv) விரை-வீராபுரி-பழநி # = H ... 6 (v) பழநி, பழநிமலை, பழநிப்பதி, பழனபுரி ... 71 96 திருப்புகழ் பெற்ற தலங்களுள் பழநியே அதிக பாடல் களைக் (96) கொண்டிருப்பதால் சுவாமிகள் பல காலம் இத்தலத்தில் வாசஞ் செய்திருத்தல் வேண்டும். பின்னர்த் தெற்கிலுள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிச் சுவாமிகள் (பழநியினின்றும் புறப்பட்டுப் (124) பூம்பறை (402), (125) திருக் குளந்தை (பெரிய குளம்) (957) என் அனுந் தலங்களைத் தரிசித்து, (126) தனிச்சயம் (958-959) வந்து சேர்ந்து, ஆண்டவனைத் தரிசித்து, முருகா நீ மயில் மீதிருப்பாய், வயலூரில் வாசஞ் செய்வாய், அன்பு படைத்த நெஞ்சில் விளங்குவாய், கொங்கு நாட்டுத் தனிச் சயம் என்னுந் தலத்தில் இனிது உறைவாய் ' எனப் போற்றி (959)த் தலங்கள் தோறும் சென்று திருப்புகழ் என்னும் சந்தப் பாவைப் பாடும் பணியைத் தந்து அத்தகைய கவித்துவத்தில் எனக்குப் பிரபுத்துவமும் குருத்துவமும் அருளின் பெருமானே ! தனிச்சயத்துப் பிள்ளைப் பெரு மாளே 'l- i. o பதிபாடுங்-குறித்து 露濫 ப்ரபுத்துவக் கவித்து வக் குருத்துவத் தெனைப்பணித் தருள்வ்ோனே -