16
நூல் நிலையம்
16 நூல் நிலையம்
பட்டன. இம்முறை வெற்றி பெறுதற்குக் கார்னிக் நிதியி லிருந்து பெருங்தொகை செலவழிக்கப்பட்டது. இதற் கிடையில் நூலகச் சங்கத்திற்கு, பேரரசி விக்டோரியா கி. பி. 1898-ல் அரசியல் அங்கீகாரம் அளிக்கவே நூலகச் சங்கத்தார். இதன் பின்னர் நூலகங்களில் திறமையுடன் பணிபுரிதற்குத் தகுதிவாய்ந்த வல்லுநர்களே உருவாக்கு ஆவதில் முனேந்தனர். கி. பி. 1885-ல் முதன் முதலில் இச் சங்கத்தார் நூலகத்தார் தேர்வு ஒன்று நடத்தி வெற்றி பெற்றவர்கட்குச் சான்றிதழ்கள் கல்கினர். நாளடைவில் படிப்பின் தரம் உயர்த்தப்பட்டது. நூலகக் கல்வித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. 1928-ல் பதிவுசெய்து கொண்ட நூலகத் துறை வல்லுநர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அறிஞர் (Fellows) துணையறிஞர் (associates) என்ற பட்டங்கள் முறையே கொடுக்கப்பட்டன. இன்று திறமையும் அனுபவமும் வாய்ந்தவர்கள் தான் இச்சங்கத்தாரால் கடத்தப்படும் தேர்வினே எழுதுதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். நூலகத் துறையில் பணிபுரிய விரும்பும் எவரும் முதலில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். h
இங்கிலாந்து காட்டில் பொது நூலகத் துறையில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இன்று பணிபுரி கின்றனர். இவர்களில் 2500-க்கு மேற்பட்டவர்கள் நூலகச் சங்கத்தாரால் நடத்தப்படும் இறுதித் தேர்வில் வெற்றிபெற்றுப் பதிவுசெய்யப்பட்ட நூலகத்தார்களாகும். இவ்வாறு நூலகச் சங்கம் திறமையும் பயிற்சியும் பெற்றுப் பல நூலகத்தார்களே காட்டிற்கு கல்கியதோடமையாது ஆாலக மாகாடுகள் கூட்டியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி யும் நூலகங்களைப் பற்றிய செய்திகளே அவ்வப்பொழுது மக்களுக்கு வெளியிட்டும், பாடப் புத்தகங்களை அச்சேற்றி