பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி மேல் வெற்றி 175 ஆகிய மாகாணங்களின் சேனபதி. லயன் சுஆன்-பாங் என்பது அவர் பெயர். அவரிடம் ஒன்றரை லட்சம் துருப்புகள் உண்டு. அவர் ஆவுடன் சேர்ந்துகொண் டிருந்தால் ஜயிப்பது கஷ்டமாகப் போயிருக்கும். ஆல்ை, அவருக்கு வூவிடம் பொருமை இருந்ததால் சேரவில்லை. இந்த ஸன்னுேடு போர் புரியாமல் சமா தானமாகப் பணிய வைத்துவிட வேண்டும் என்று சியாங் கே-வுேக் மிகவும் முயற்சித்தார். அம் முயற்சி பலிக்காமற் போனதால் இரு பக்கத்துப் படைகளும் பல முனைகளில் போராட நேர்ந்தது. நான் சாங் என்ற இடத்தில்தான் இருதிறத்தாரின் பலாபலம் தீவிர மாகப் பரீட்சிக்கப்பட்டது. செப்டம்பர் 19வட புரட்சிப் படை முதலில் அங்ககரைப் பிடித்துக் கொண்டது. உடனே எதிரிகள் கடும்போர் புரிந்து அதை மீட்டுக் கொண்டனர். சியாங் தாமே கேரில் அங்கே சென்ருர். அவரிடம் இரண்டு படைகளே இருந்ததால், புதிய படைகள் வரும்வரை யுத்தத்தை கிறுத்தி வைத்திருந்தார். புதிய படைகள் இரண்டு வங்ததும், நவம்பர் 2வட அவை நான் சாங்கின் மேல் படை யெடுக்கும்படி அவர் அனுப்பி வைத்து, ஒரு படைக்குத் தாமே தலைமை வகித்தும் சென்ருர். வே. நகரம் அவர் கையில் சிக்கியது. லன் வடக்கே ஒடிச் சென்று சாங் க்ளோ-லின்னுடன் சேர்ந்து கொண்டார். சாங் த்ஸோலின் வூ பெய்-பூவையும் எலன்னேயும் எவிப் புரட்சிப் படையை முறியடிப்ப தற்கு முயற்சித்தார். சியாங் தம்முடைய சொந்த மாகாணமாகிய செகியாங் மாகாணத்தில் பல இடங் களில் எதிரிகளே முறியடித்து மாகாணம் முழுவதிலும் கோமின்டாங் கொடியைப் பறக்கவிட்டார். இங்தப் போராட்டங்கள் எல்லாம் தனிச் சரித்திரமாக எழுதி வைக்க வேண்டிய பெருமை பொருங்தியவை. புரட்சிப் படை என்றுமே இத்தகைய வெற்றிகளைக் கண்டதில்லை. அது கான்டனிலிருந்து 700 மைல்