பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O சியாங் கே-வேடிக் லாளரும் நாடெங்கும் எதிர்த்து வந்தனர். தெற்கே கம்யூனிஸ்ட் தளகர்த்தா கள் நான் சாங், ஸ்வாடெள முதலிய இடங்க: ப் பிடித்துக் கொண்டார்கள். ஆனல் கோமின் டாங் படைகள் வங் த அவர்களே விரட்டவே, அவர்கள் தம் படைகளுடன் கியாங்ளி மாகாணத்திற்குச் சென்று விட்டனர். அங்கே ளோவியத் சபைகளை நிறுவினர்கள். குவாங்டுங் மாகாணத்தின் வட பகுதியிலும் குடியானவர்க ளுடைய லோவியத்துகள் ஏ ற்படுத்தப்பட்டன விரிக் கொடுமைகளாலும் கிலச்சுவான்களுடைய கொடுமையாலும் வருங்கி வந்ததால், குடியானவர்கள் கம்யூனிஸ்டுகளின் மூலமே தங்களுக்குக் கதிமோட்சம் கிடைக்கும் என்று கம்பி வேலைசெய்து வந்தார்கள். நான் கிங்கில் குழப்பம் அதிகரித்துக்கொண் டிருந்தது. இரண்ட்ேர்ர் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் இருந்த லோவியூ க் ஸ்தானிகர்கள் வெளி யேற்றப்பட்டனர். உலகத்தில் சீனுவுக்கு உதவக் கூடிய ஒரே நாடாக இருக்க ஷயாவின் உறவும் அறுந்துபோயிற்று. கான சிங்குக்கும் ஹாங்கோ வுக்கும் பலத்த போட்டி எற்பட்டது. வடக்கே இருந்த சாங் த்ளோ-லின்னே அடக்குவதற்காக கான் கிங் படைகளே அனுப்பிய சமயத்தில், ஹாங்கோவும் படைகளே அனுப்பி வைத்த ஷான்டுங் மாகா னத்தில் சியசங் sே-ஷேக்கின் படைகள் பிரவே சிக்கும்வரை பொறுக் கிருந்த ஜப்பான், மேற்கொண்டு அவர் வலிமை அடைந்துவிடக் கூடாது எ.ை தடுக்க ஆரம்பித்தது. ஷான்டுங் மாகாணத்தில் இருந்த ஜப்பானியப் பிரஜைகளைப் பாதுகாப்பதற்காக என் , சொல்வி ஏ | ள்:மான ஜப்பானியப் படைகள் ஆ இ ப்பப்பட் L–, GŐT. டெ ரிங் IE X #2) ரப் பிடித்துச் சினுவை ஒன்று சேர்த்துவிடாமல் தடுப்பதற்கு ஜப்பானு க்குத் தக்க சந்தர்ப்பம் வாய்த்தது. ---