பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 நீதிமன்றம் அடிப்படை, உண்மைகளைக் கண் வம். இதன் அடி ப் படை யி ல் டறிந்தவர். 密 தொடர்ந்து ஆராய்ச்சி செய்து இயக்க Souso (Dynamics) நிலையியல் (Statics) எனும் இயற்பியல் தத்துவப். பி ரி வு க ைள க் கண்டுபிடித்தார். பொருள்களின் இயக்க அடிப்படை யில் இவர் கண்டறிந்த மூன்று விதி கள் நியூட்டன் இயக்க விதிகள்' (Newton's laws of motion) 6T6ör DJ அழைக்கப்படலாயின. இவர் கண்டுபிடித்தவைகளில் கு றிப் பிடத்தக்க மற்றொன்று, வெண்மை யாகத் தோன்றும் ஒளி உண்மையில் வெண்மை ஒளி அன்று.அதில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, நீலம், கருநீலம், ஊதா எனும் ஏழு வண் ணங்களின் கலவை என்பதாகும். ஐசக் நியூட்டன ஒரு சமயம் ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்தபோது ஒர் ஆப்பின் 纖 酸 鳢 பழம் அவர் முன்பாகக் கீழே விழுந் எனும் தொலைநோக்குக் கருவியை தது. இது ஏன் மரத்திலிருந்து கீழ் முதன் முதலில் கண்டுபிடித்தவர். நோக்கி விழ. வேண்டும் எனச் சிந் நீதிமன்றம்: மக்களிடையே ஏற் திக்கலானார். அதன் விளைவாக படும் பல்வேறு வகையான வழக்கு களை நடுநிலையில் ஆராய்ந்து நீதி வழங்கும் மன்றங்கள் ஆகும். பிரதிபலிப்புத் தொலைநோக்காடி கிராம அளவில் ஊர்ப் பஞ்சாயத் து கூடி ஊர் அளவில் நடைபெறும் சிறுசிறு வழக்குகளை விசாரித்துத் தங்களுக்குள் தீர்ப்பு வழங்கிக் கொள் வார்கள். இது ஊர்ப் பஞ்சாயத்து என்று அழைக்கப்படும். சட்டபூர்வமான சிறிய அளவிலான நீதிமன்றங்கள் தாலுகா அளவில் அமைந்துள்ளன. சற்று பெரும் வழக்குகளை மாவட்ட நீதிமன்றங் கள் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும். மாநில அளவிலான நீதிமன் றம் ఆన్తాత్రాతాణా- - நகைக உயர்நீதிமன்றம் என அழைக்கப் 蠟 發 மாவட்ட நீதிமன்றங்களின் அவர் கண்டுபிடித்த அறிவியல் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு உண்மையே வியீர்ப்பு எனும் தத்து கள், திருத்த மனுக்கள் (Revision) ட்டன் ஒளிக்கதிரை விளக் கிறார் 喙 நியூட் ஒளிக்கதிரை விளககு படும்.