இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் இராசமாணிக்கனார்
☐
63
மக்கள் பெயர் | நாயன்மார் பெயர் | |
---|---|---|
1. | மூர்க்கன் ஐயாறன் | முர்க்க நாயனார் |
2. | நங்கை வரகுணப் பெருமானார், நக்கன் பரவையார். | நங்கை பரவையார் |
3. | திருவெண்காட்டு நங்கை | வெண்காட்டு நங்கை |
4. | நீல கங்கன், புலியூர் நக்கன் | நீல நக்கன் |
5. | பூதி மாதேவடிகள் | அப்பூதியடிகள் |
6. | புகழ்த்துணை அடிகள் | புகழ்த்துணை நாயனார் |
7. | ஏனாதி கிழான் | ஏனாதிநாத நாயனார் |
8. | காரி வேளார் | காரி நாயனார் |
9. | இராச நாராயண முனையதரையன் | நரசிங்க மூனையரையர் |
10. | அமரபுயங்கனான கோட்புலி | கோட்புலி நாயனார் |
11. | ஐ(யாற்று) அடிகள் | ஐயடிகள் காடவர்கோன் |
12. | கலிச் சிங்கன் | கழற் சிங்கன் |
13. | காமன் தாயன் | அரிவாள் தாயன் |
14. | நாவலூர் உடையான் ஆரூரன், நம்பி ஆரூ ரன், உடைய நம்பி, தம்பிரான் தோழன் ஆலால் சுந்தரன் | இவை அனைத்தும் சுந்தரர் பெயர்கள் |
15. | குமர நந்தி | நமி நந்தி அடிகள் |
16. | அதிகாரி-திருநீலகண்டன் | திருநீலகண்ட நாயனார் |
17. | இளையான்குடி கிழவன் | இளையான்குடி மாறன் |
18. | கலியான் மன்றாடி | கலிய நாயனார் |
19. | திருஞான சம்பந்தர் | திருஞான சம்பந்தர் |
20. | கலயன் மாணிக்கம். | குங்கிலியக் கலயன் |