பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

நீர்த்துறை மலர் மருதம் வயலும் வயல் சார்ந்த வளமான நிலமும் மருதப் பூவால் மருதம் எனப் பெயர்பெற்றன. மருதப் பூ மரத்தில் பூ ப்ப து . எனவே, கோட்டுப் பூ வகையைச் சார்ந்தது. மருத நிலத்தில் இப்பூவைவிட இம்மரத்திற்கே அதிக இடம் கிடைத்துள்ளது. மருதப்பூ திணைக்குக் குறியீடானாலும் திணைக்கு உரிய கருப் பொருள் பூவாகக் கொள்ளப் படவில்லை. நீர்ப்பூக்களே கொள்ளப் பட்டன. மருதப்பூ குறிக்கப்பட வில்லை. நீர்த்துறைகளில் இம்மரம் வளர்ந்து மலர்ந்தது. நீர்நிலை இல் இதன் கிளைகள் தாழ்ந்திருக்கும். நீராடும் இளைஞர் கிளைகளில் ஏறிநின்று துடும் எனப்பாய்ந்து நீராடிக் களிப்பர், மகளிரும் இவ்வாறே ஏறி நீர்ப்பண்ணையாம் குளத்தில் பாய்ந்து விளையாடுவர். இம்மருத மர அமைப்பாலேயே மருத முன்றுரை' எனப் படும் துறைகள் குளத்திலும் ஆற்றிலும் அமையும். இவை நீராடும் துறைகள், வைகையில் மருதமுன்றுறை இருந்தது. மரத்தின் நிலைக்கு அடுத்தநிலையில் தான் இதன் பூ இடம் பெறுகின்றது. ஆயினும், பூவைக்கொண்டே பூ மருது' எனத் தமிழர் வழங்கினர். - மருதப் பூ, கொத்தாக மலரும். மரத்திலிருந்து கீழ்நோக்கித் தொங்கி அசைந்தாடும் பாங்கில் பூக்கும், இதன் புற இதழ் சற்றுக் கருஞ்சிவப்பு நிறத்தில்_தட்டையாக இருக்கும். இதழ்கள் பஞ்சு 蠶 துய்யென இருக்கும். இதழ்கள் நன்றாக விரி ந்து ற்கும். 'உழைப் பூ என்றால் ய்யென 弟 விரிந்த நிலையையும் (துளை ன்ே ಘಿ'. "உளைப் பூ எனப்படும். (ஆனால், துளை உள்ளதன்று.) وي 'கருந்தகட்டு உளைப் பூ' என்றார்.நக்கீரன். 1. வாங்குசினை மருதத் - * . . . துங்குதுனர் . '..தம் 850 . శీ శీల్ శ్రీశ్రీశ్రీ: 21. திரும் 5 : 850 : ೩.