பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554


கார்தங்கி நின்றகொடி (விமலை)

காளையைக் (சீவகனை) காண்ட லோடும் அர்தங்கிப் பெய்யா மலரிற் பிரிதா யினளே' எனப்பட்டது. இக் குறியீடு மேலும் ஆழமாகியது. குமரகுருபரர் படைக்கும் காட்சி: சிவபெருமான் மீனாட்சியை மணந்து பாண்டிநாட்டு -ாட்சியை மேற்கொண்டார். அரசுக்கோலம் ஆண்டார். ஒவ்வொன்றாக மாறிற்று. தலையில் இருந்த கொன்றைப் ੇ போ வேப்பம் பூ ஏறியது. இதனால் கொன்றை அவரைப் அந்தது அன்றோ? இப்பிரிவு அதற்குத் துயரமாகி அதன் உடலைப் பசப்பித்தது. இதை ஒரே அடியில், பொன்பூத் தலர்ந்த கொன்றை பீர் பூப்ப” - என்றார். இங்கு பீர் ப்ப' என்பதற்குக்கொன்றை உடல் பசப்படைய' என்று பொருள். ஒரு மலருக்குப் பசலை உண்டாவதும் அப்பசலைக்கு மற்றொரு மலர் உவமையாவதும் ஒரு புதியபடைப்பு. இலக்கியத்தில் ஒர் உடல் பெற்றதுண்டு இப் பீரம். அஃதும் நன்மை காட்டுவதன்று. அழிவின் அறிகுறியாயிற்று. கொல்லையில் புதரில், வேலியில் பீரம் படரலாம். இல்லத் தில், மனையில், மன்றில் முளைத்துப் படரக்கூடாது. மனையில் பிரம் முளைத்தால் அது பாழ்மனை' என்று பொருள். முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பிர் எழுந்து மனையாழ் பட்ட" - என்று ஏனாதி பட்டம்பெற்ற நெடுங்கண்ணனாரும் - "... ... ... . . சிற்றில் ஆங்கண் பீரை நாறிய' என்று கபிலரும், கொள்ளைக் கூட்டத்தாரது பகைக்கு அஞ்சி, 1. சி. சி : 1980 8 அகம் : 878 : 1, 2. 2 ம. கல : 2 சுரிதகம் 1, 4 புறம் :116 5, 6,