விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்

விக்கிமூலம் இலிருந்து

விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் வழியே கிடைக்கப்பெற்ற எழுத்துணரியாக்கம் செய்யப்பட்ட தரவுகளை மேம்படுத்துதல் ஆகும். மேம்படுத்துதல் பணி இருநிலைகளில் செய்யப்பட உள்ளன. முதல்நிலை மெய்ப்புப் பார்த்தல், பின் உரிய பக்க வடிவம் அமைத்தல் ஆகும்.

திட்டநோக்கம்[தொகு]

பொதுவகத்தில் பதிவேற்றிய மின்னூல்களின், ஒவ்வொரு பட வடிவ(pdf )பக்கமும், அதற்குரிய கூகுள் எழுத்துணரி தரவோடு(OCR) ஒருங்கிணைத்து, இதுபோன்று மெய்ப்பு பார்க்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. நம் விக்கிமூலப்பக்கங்களைக் குறித்து, இந்த அட்டவணையில் அறியலாம். இந்த உலகமொழிகளின் விக்கித்தரவரிசைப் பட்டியலில் மொத்தப்பக்க எண்ணிக்கை அடிப்படையில், 6வது இடத்தை, தமிழ் மொழி அடைந்துள்ளது. இப்பக்கங்களை மெய்ப்புப் பார்த்தால், தரவரிசை அடிப்படையில் 37வது இடத்தில் இருந்து விலகி, மேன்மை அடையும். இந்த உயரிய நோக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வினாக்களையும், பங்களிப்புகளையும் இந்த உரையாடல் பக்கத்தின் மேலுள்ள தலைப்பைச் சேர் என்பதன் வழியாகத் தெரியப்படுத்தவும். வாரீர்! வளர்த்தெடுப்போம்!!

திட்ட துணைப்பக்கங்கள்[தொகு]

மெய்ப்புப் பார்த்தல்[தொகு]

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தை, பாலாஜி தொடங்கியுள்ளார்.

மின்னூல்களின் பக்கங்கள் சரிபார்ப்பு[தொகு]

விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம் என்பதன் வழியே, மின்னூல் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்வரும் பகுப்புகளில் இணைக்கப்படுகின்றன.

மின்னூல்களின் ஆசிரியர்கள் சரிபார்ப்பு[தொகு]

இதன் வழியே 2200 மேற்பட்ட மின்னூல்களின் ஆசிரியர் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, பகுப்பு:விக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015 என்ற பகுப்பில் இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுப்பிலும், த. இ. க. க. வின் மூலப்பக்க நூற்பட்டியல் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்படுகிறது.

திட்டநிரல்கள்[தொகு]

  1. நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவில் நாற்பது இலட்சம்/இலகரம் சொற்கள் உள்ளதாக சீனிவாசன் கண்டறிந்து, தொகுத்துள்ளார். (பதிவிறக்கம்-35MB)

திட்டப்பங்களிப்பாளர்[தொகு]

  1. -- உழவன் (உரை) 04:55, 27 மே 2016 (UTC) (திட்ட ஒருங்கிணைப்பு)[பதிலளி]
  2. பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:33, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]
  3. TVA ARUN (பேச்சு)

இவற்றையும் காண்க[தொகு]