இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
201
போர்ப் படலம்
உரமிருப்பின் வாய்வீசேல்; வாளை வீச
உருவிஎழு! பேச்செதற்கென் றிளவல் சொன்னன்; பொரநினைத்த மாவேழன் வாளெ டுத்தான்; புதல்வனெனத் தந்தையென அறியா ராகி மறமடுத்துத் தினவெடுத்து வலிமை கொண்டு
மாமடங்கல் இரண்டுடன்று பொருவ தென்னக் குரலெழுப்பித் திறலெழுப்பிப் பொருதா ராங்கே
குழுமிவரும் வீரரெலாம் வியர்த்து நின்ருர். 401
மடங்கல்-சிங்கம். உடன்று-சினந்து.