பக்கம்:வீர காவியம்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

போர்ப் படலம்


உரமிருப்பின் வாய்வீசேல்; வாளை வீச உருவிஎழு! பேச்செதற்கென் றிளவல் சொன்னன்; பொரநினைத்த மாவேழன் வாளெ டுத்தான்; புதல்வனெனத் தந்தையென அறியா ராகி மறமடுத்துத் தினவெடுத்து வலிமை கொண்டு மாமடங்கல் இரண்டுடன்று பொருவ தென்னக் குரலெழுப்பித் திறலெழுப்பிப் பொருதா ராங்கே குழுமிவரும் வீரரெலாம் வியர்த்து நின்ருர். 401 மடங்கல்-சிங்கம். உடன்று-சினந்து.