பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு மொழி 7 i போல, தோழியின் கூற்று அமைந்திருக்கிறது அச் செய்யுட் பகுதி வருமாறு: ஒன்சுடர் கல்சேர உலகு ஊருந் தகையது தென்கட்ல் அழுவத்துத் திரைக்க எழுதருஉம் தண்கதிர் மதியத் தணிநீல நிறைத்தரப் புள்ளினம் இதைமாந்திப் புகல்சேர ஒலிஆன்று வள்இதழ் கூம்பிய மணிமருள் இருங்கழி பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப!” { ஒண்சுடர் - சூரியன்; கல் - மேற்குமலை; உலகு ஊரும் . உலகமெல்லாம் தனது ஒளிபரப்பும்; திரை - அலை; எழுதரூஉம் - தோன்றும்; அணி-அழகிய புள்ளினம்பறவைக் கூட்டங்கள்; மாந்தி-நிறையத்தின்று; புகல்இருப்பிடம்; கூம்பி - குவிந்த, மணிமருள் - நீலமணி என்று மருளும்; பள்ளி புக்கது . உறக்கத்தில் புகுந்தது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/89&oldid=781773" இலிருந்து மீள்விக்கப்பட்டது