பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 109 சுகதே கனி சுகதே மணி சுகதே சாந்தி மணி கனி சுகதே

ஆம். மறந்து விட்டேன்! சேனாதிபதியே

அழைத்து வருவதாகக் கூறு! (சேவகன் போகிறான்) எதற்காக அண்ணா அழைத்திருக்கிறார்? அவையிலேயே பாராட்ட விரும்புகிறார்கள் போவிருக்கிறது. அரசி ஊர்வசி, தனிவாழ்வில் எப்படி இருப்பினும் கொஞ்சம் நல்ல கலா ரசனையுள்ளவர். நாடகத்தில் தவறு ஏதேனும் கண்டிருப்பாரோ. அவ்வளவு திறமை அவருக்கு இல்லை. அண்ணா அப்படி ஒருவேளை தங்களை அரசர் குற்றவாளியாக்கி விட்டால்..? எந்நாளும் காக்கும் இறைவன் துணையிருக்கி றான் அம்மா! சாந்தி எங்கள் அண்ணா உடன் போகிறார்: ஆமாம். அஞ்ச வேண்டிய அவசியமில்லை. சரி, உணவருந்தியவுடன் பிறகு புறப்படுவோம். (உள்ளே செல்வன்) (ঞ্চাতে t ৫৫থ)