பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : சர்வாதிகாரியின் அந்தரங்கச் சுரங்கம். காலம் : இரவு (ஐந்தாம் படை) 8ந்தாம் படை : காங்சி - யாங்ச்சி - சாமி பயப் படாதிங்க, சர்வா ஐ.படை: சர்வா ஐ.படை: சர்வா ஐ.படை: இதோ தங்கம் முப்பது கோடி - உம். தாமதம் வேண்டாம். தீ வையுங்க. வெடிக்கட்டும் - யுகப் புரட்சி முடியட்டும் மக்கள் ஆட்சி - வெல்லட்டும் நமது சூழ்ச்சி: தீ பரவட்டும். உங்க ராமாயணத்தில் அனுமார், இலங்கையை எரிச்சமாதிரி செவப்பா எரியட்டும்! நாச வேலை நடக்கட்டும் நாம் வாழா விட்டால் நாடும் வாழக் கூடாது.

புரட்சியாவது தீயாவது வைத்த வெடி ஈரமாகி

விட்டது! தலை தப்பினா போதும். அதுதான் இப்போதைய நிலைமை. - பயம் வேணாம், தலைவர் பத்துக் கப்பல் இருக்கு. தப்பிப் போயிடலாம். எனக்குப் பயம் இல்லை. மக்கள். மக்கள் எங்கே இருக்காங்க? தங்கம் தந்தா. நாம் சொல்ற மாதிரி எல்லாம் தலையாட்டு வானுக. - சரி. நாம் இனி நமது நாச வேலையைக் கொஞ்ச காலத்துக்கு மரகதத் தீவிலிருந்துதான் நடத்த வேண்டும். - தங்கி கப்ச்சி - அப்படியே செய்வோம். இங்கே யுள்ள நமது படைகளுக்கு நிறைய கோயில்