பக்கம்:தம்பியின் திறமை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


நாகபுரி அரசன் அவனைப் பிடிக்க எத்தனையோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனபிறகு அரசனே பல இடங்களுக்குத் தனது படை வீரர்களோடு சென்று தங்கி அந்தப் பக்காத்திருடனைக் கண்டுபிடிக்கப் பிரயத்தனம் செய்தான். அப்பொழுதும் அவன் அகப்படவில்லை. நாகபுரிக்குப் பக்கத்தில் சந்திரபுரி என்ற ஒரு பட்டணம் உண்டு. அந்தப் பட்டணத்து அரசனும் திருட னைப் பிடிக்க முயன்றன். ஆனல் அவலுைம் முடியவில்லை.

பக்காத்திருடனுக்கு எட்டு வயதுள்ள ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் செல்லமுத்து. பிறந்த சில மாதங்களில் அவன் தாய் இறந்துபோனதால் பக்காத் திருடனே அவனை வளர்த்து வ ந் தா ன். "என்றைக்கும் யாரிடத்திலும் பொய் தா ன்

பேசவேண்டும்; உ ண் ைம.