இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
தன்னை மறவாத்
தகைமையிலே மூச்செறிந்தேன். முன்னம் இருந்த
முழுவெறுப்புக் காணவில்லை. கண்முன்னே நிற்கின்ற காலத் தவன்தீமை எண்முன்னே நின்றனகாண்;
இன்ருே அவைமறந்தேன். கோயிலெல்லாஞ் சூழ்வந்து
கோபுரத்தைக் கைகுவித்துத் தூய விரதந்
தொடங்கித் தவம்புரிந்து பெற்றதுவும் பெற்று
வளர்த்ததுவும் பேணிஅன்பில் உற்ற மழலை
உவந்துமுத்தம் இட்டதுவும் ஒவ்வோர் விளையாட்டாய்க் கண்டே உளமுழுதும் கவ்வி யிறுகிக்
கவிந்ததுவும் ஆடைகட்டிப்
78