பக்கம்:மேகமண்டலம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

தன்னை மறவாத்

தகைமையிலே மூச்செறிந்தேன். முன்னம் இருந்த

முழுவெறுப்புக் காணவில்லை. கண்முன்னே நிற்கின்ற காலத் தவன்தீமை எண்முன்னே நின்றனகாண்;

இன்ருே அவைமறந்தேன். கோயிலெல்லாஞ் சூழ்வந்து

கோபுரத்தைக் கைகுவித்துத் தூய விரதந்

தொடங்கித் தவம்புரிந்து பெற்றதுவும் பெற்று

வளர்த்ததுவும் பேணிஅன்பில் உற்ற மழலை

உவந்துமுத்தம் இட்டதுவும் ஒவ்வோர் விளையாட்டாய்க் கண்டே உளமுழுதும் கவ்வி யிறுகிக்

கவிந்ததுவும் ஆடைகட்டிப்

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/87&oldid=620632" இலிருந்து மீள்விக்கப்பட்டது