இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம். - தித்திக்கும் மாம்பழம். அழகான மாம்பழம். அல்வாபோல் மாம்பழம். தங்கநிற மாம்பழம். உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள் . . . . பங்குபோட்டுத் தின்னலாம். 18