பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம். - தித்திக்கும் மாம்பழம். அழகான மாம்பழம். அல்வாபோல் மாம்பழம். தங்கநிற மாம்பழம். உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள் . . . . பங்குபோட்டுத் தின்னலாம். 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/22&oldid=860055" இலிருந்து மீள்விக்கப்பட்டது