பேச்சு:மணிமேகலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பொதுவாக இலக்கிய வரிகளில் வலப்பக்கம் வரி எண்களைக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. அவற்றை இங்கு பின்பற்றினால், மூலத்தை எடுத்தாளும் போது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேம்படுத்தும்போது, அவ்விதம் எண்களிட உள்ளேன். மாற்றுக் கருத்திருப்பின் தெரிவிக்கவும். -- உழவன் +உரை.. 13:25, 5 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:மணிமேகலை&oldid=19826" இலிருந்து மீள்விக்கப்பட்டது