பேச்சு:மணிமேகலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பொதுவாக இலக்கிய வரிகளில் வலப்பக்கம் வரி எண்களைக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. அவற்றை இங்கு பின்பற்றினால், மூலத்தை எடுத்தாளும் போது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேம்படுத்தும்போது, அவ்விதம் எண்களிட உள்ளேன். மாற்றுக் கருத்திருப்பின் தெரிவிக்கவும். -- உழவன் +உரை.. 13:25, 5 செப்டம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:மணிமேகலை&oldid=19826" இருந்து மீள்விக்கப்பட்டது