தமிழ்ச் சொல்லாக்கம்
67
தடித்த எழுத்துக்கள்க.மிழ்ச் சொல்லாக்கம் 67
ஞாண சகாகறம் - அூறிஷக் கூடல் 1௪௨௨
"ஞான சாகரம்” (1902) இதுவே பின்னர் அறிவுக் கடல் எனத் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது! ஆசிரியர் நாகை வேதாசலம் பிள்ளை எனும் மறைமலையடிகளாவர், ஞான சாகரம் முதலிய தனது பெயருக்குத் தகுந்தாற் போல் பதுமம் - 1, இதழ் - 1 என்று வெளிவந்தது. பின்னர் 1923 இல் அறிவுக் கடலாகப் பெயர் மாற்றப்பட்ட பின்பு திருமலர், இதழ் என்று வெளிவரலாயிற்று.
நூல் ... ? தமிழ் இதழியல் வரலாறு (1977) பக்கங்கள் 60, 6) ஆசிரியர் : மா.ச. சம்பந்தன் ப்) தரித்திரர் - இல்லார் காந்தன் ௪. நாயகன்
அந்தரியாக பூசை “... உட்பூசை நூல் ் அட்டாங்க யோகக்குறன் வருத்தமற வுய்யும் வழி (1923) பரிசோதித்தவர் : கேரா, சுப்பிரமணியக் கவிராயர் (இருவாவடுதுறை ஆதீன வித்துவாண்) ”
ெ்
விவாக முகூர்த்தப் பத்திரிகை - மண இதழ் ௩௧2
நாட்கள் உருண்டோடின. நம் பேராசிரியர் (மயிலை சிவமுத்து)
முப்பத்திரண்டாம் அகவையைக் கடந்து முப்பத்து மூன்றாம் அகவையைக் கண்டார், அப்போது அவருக்குத் திருமணம் செய்வது பற்றி பேச்சு எழுந்தது. நம் பேராசிரியரின் ஆசிரியராகிய மணி. திருநாவுக்கரசு முதலியார் அவர்களால் மனா இதம் என்னும் தலைப்போடு திருமண அழைப்பிதழ் - எழுதப் பெற்றது. நம் பேராசிரியர் 10.9.1924 இல் உற்றார் உறவினா் அனைவரும் மனங்களிக்கப் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள், “0
எண் குணத்து முத்தாய் எழிலிற் குமரனாய்
வண்தமிழிற் சாமியாய் வாழ்காளை - பெண்குணத்து '
மங்கையர்க்குப் பேரரசாம் மானுடனே பல்லாண்டு
மங்கலமாய் வாம்க மகிழ்ந்து.