பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 64. தெய்வங்கள்

8. பண்டுபழி எங்கள் மீதில் -அந்தக் கிருஷ்ணனைத்

தண்டனை செய்யஒண் ணுதா? கண்டும்கா னதே இருந்தால்-அவன்மனம் சண்டை ஏனென் றெண்ணுதா? வண்டுபோல் இருந்தசுகம் கண்டவன் இவன்அல்லவோ? பெண்டென்று சொல்லுவதைக் கொண்டவன் அறிந்ததில்லை.

மங்களம்

பூநீருக்மிணி நாயகா, ரீகிருஷ்ணு,

ஜயமங்களம். (ரீ) காருண்ய பரமமித்ரா, கல்யாணசுப சரித்ரா (ரீ) ஆனந்தகிலய ரூபா, அபரிமி தப்ர தாபா, - காவேரி தடங்வாசா, கஸ்தூரி ரங்கராஜா (ரீ)

லங்கேசன் பணியும் பாதா, ரங்கநாயகிச மேதா! - (ரீ)