இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
79
போய், குரங்கைப் போல் நன்றாகப் பழக்கி வித்தை காட்டுகிறார்களாமே! இது நியாயமா ?
அவர்கள் என்னிடத்திலோ, என்குட்டிகளிடத்திலோ வந்து பார்க்கட்டும்; அப்போது என்ன நடக்கும் என்பதை இப்போது நான் சொல்லமாட்டேன். சொன்னால், நீங்கள் வருத்தப்படுவீர்கள்!