உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

போய், குரங்கைப் போல் நன்றாகப் பழக்கி வித்தை காட்டுகிறார்களாமே! இது நியாயமா ?

அவர்கள் என்னிடத்திலோ, என்குட்டிகளிடத்திலோ வந்து பார்க்கட்டும்; அப்போது என்ன நடக்கும் என்பதை இப்போது நான் சொல்லமாட்டேன். சொன்னால், நீங்கள் வருத்தப்படுவீர்கள்!