பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது ப. ரை :-வேள்வித் தீயினேயும் ஆம்பலஞ் செறுவின. யும் உடைய தோைர் என்றது மனத்தொழுக்கத் தூய்மையு ............... கூறியவாறு. பு: ரை :-பகற்போகினச் செய்யும் ஞாயிற்றைப் போலத் தோன்றும் பல கதிர்களையுடைய வேள்வித்தியினை யும், ஆம்பல் நிறைந்த வயல்களையு முடைய தேனூர் என் அம் ஊரை யொக்கும் இவளது அழகு தனிமையுற்று வருங் தப் பிரிகலின், நீ அவ்வாறு பிரியத்தக்க அத்துணே நலம் உடையளோ கின் பெண்டு கூறுக எ. து. - - பகல், ஆகுபெயர். பலவாகிய கதிர்களைப் பரப்பிக் கொழுந்துவிட் டெரிதலின் பல்கதிர்த்தி என்ருர். 'பல் பொருட் கேற்பின் நல்லது கோடல் (பொ. 666) என்ற தனுல், ஈண்டு கலஞ்செய்யும் வேள்வி மேலதாயிற்று. இனி, த் பன்மையைத் தீமே லேற்றி, பலவாகிய யோவன, ஆகia f யம், காருகபத்தியம், தக்கினுக்கினியம் என்ற மூன்றையும் கோடலும் ஒன்று. இனி, பல்கதிர்த்தியினல், இரவுப்ப்ொழு தும் பகல்போலத்தோன்றும் தேஜார் என இயைப்பிலுமாம். பார்ப்பாருள் இல்லிருந்து நல்லறஞ் செய்வார் யாவர்க்கும் இம்மூன்று தியும் உரியவாகவின், அச்சிறப்புக் கருதி அதனை விதந்தோதினர். உடையனோ என்புழி ஒ கார ம் வினு. பெண்டென்றது பாத்தையை. - - - - உயர்ந்தோர்க் குரி ய வேள்வியினையும், வள்வயற்கு அணிசெய்யும் ஆம்பலினையும் கூறியதனுல், தலைவி.பால் மனே யறம் புரிதற் குரிய மாட்சியும், கொடைக்கடன் இறுத்தற் குரிய வளமையும் கூறிச் சிறப்பித்தவா முயிற்று. ' மக்ப் பயந்து பயன்படும் மாட்சியுடைய இவள் போல, கின், பரத்தை பயன்படுதல் இலளாகவும், அவளை நீ பெரிதும் கயந்துறைதலின், அவள்பால் பெருகுலம் உளதாகல் வேண்டு மன்ருே?" என்பாள், அனேகலம் உடையளோ நின் பெண்டு ' என்ருள். அனநலம் என்றது : மகப்பயத்து பயன்படும் , பரத்தைமாட்டு அத்துனே நலம் என்றவாறு. எ ன .ே !.