உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இதழ்கள்

#72 இதழ்கள் யாராவது அடிப்பார்களோ? அது பாட்டுக்கு வருகிறது போகிறது.” பாம்பு கடித்தால் வேண்டிய இம்சை இருக்கிறது. பாட்டி, எனக்குத் தெரியும். இரண்டு தடவை கடித்து மீண் டிருக்கிறேன். செத்துவிட்டால் செத்தவர்களுக்குத் தெரியப் போவதில்லை. பிழைப்பதாக இருந்தால் பிழைக்கிற வரைக் கும் வேண்டிய இம்சை இருக்கிறது.” பாட்டி, காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. ாதிலிருந்து, தலை முறைக்கு ஒரு பிள்ளைதான். போனால் போகிறதென்று விட்டு வைத்தாற்போல், இத்தனை பாவத்திலேயும் ஒரு சின்னப் பூர்வ புண்ணியம். நாக சாப 3. * * மென்றால் லேசா என்ன?” 'ஒஹோ, சம்சாரம் குறுகிப்போனால் நாகசாபம். பெருகிப் போனால் நாகபாசமா? { "சரி, அப்படித்தான் வைத்துக்கொள்ளேன்; சாமியை றாமோ இல்லையோ, சாபத்தை நம்பித்தானே ஆக கிறது? பட்டும் தெரியாத நாச்சியாராய்ப் பேசு ஒன்றும் தெரியாத மாதிரி! நீ கொஞ்சமாகப் பெற்றாயா? ஒன்றா, இரண்டா? விதியோடு போட்டி ಕ್ಹಡ್ಲಿ© குழிப்பிள்ளை வயிற்றிலாக, பன்னிரண்டு பெற்றுப் பூத்துக் குலுங்கினாய், ஆனால் உனக்கு உருப்படி யாக மிஞ்சினது எத்தனை? போனது போகட்டும். அவை களின் ஆயுளெல்லாம் வாங்கிக் கொண்டு குருவாவது அந்தத் தையல்நாயகி புண்ணியத்தில் செளக்கியமாய் இருக்க வேணும். ஒவ்வொன்றாய்ப் பெற்று மணி மணியாய் வளர்த்து, ஒவ்வொன்றை ஒவ்வொரு தினுசாய்ப் புதினொன் றையும் பறிகொடுத்தும் நெஞ்சு இடியாமல் நிமிர்ந்தி நிற்கிற உன் தைரியம், கிவகாமு, உன் சித்துருகட மிெக்கிற தைரியந்தான். அடேயப்பா வேறே யாராவதாக இருந் தால், இத்தனை கஷ்டத்துக்கு அவர்களின் மேல் క్ష ്ങു. 3. *, *.* - துப் போயிருக்கும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/172&oldid=1247270" இலிருந்து மீள்விக்கப்பட்டது