இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
முதுமைக்காலத்தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்
பூச்சிக்களைத் தின்றிட தேள் வகைகளு வராது. அது போலவே அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம்,நமது வீட்டிலுள்ள பீரோ, பெட்டிகள், பாய் படுக்கைகள் உள்ள இடங்களையும் ஒருமணி நேரமாவது சுத்தம் செய்ய நாம் நேரம் எடுத்துக் கொண்டால், அந்த இடங்களிலே தேள் வகைகள், வேறு விஷப் பூச்சி வகைகள் அரணை வகைகள், பூரான் வகைகள் தங்க வசதி இருக்காது. அவற்றின் கடி துன்பங்களிலே இருந்து நாம் மீள முடியும்.
✽✽✽✽✽