உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

       தங்கை அக்கா நிலைமைகளையும்
       எண்ணி எண்ணி இதயம் துடிக்கிறார்;
       கண்ணிர் வடிக்கிறார்.



       ன்னும் இன்னும்
       எத்தனையோ புனைவுகள்
       அவற்றையெல்லாம்
       சொல்லத்தான் நினைக்கிறேன்
       முடியவில்லை. கை
       முயன்றாலும் எழுத முடியாத நிலை

       வாசகர்களே....
       நீங்கள் மெல்லத்தான் எடுத்துப்
       படியுங்கள்
       கா.காவின் கவிதை ஒவ்வொன்றும்
       கரும்பு.... தை மாதத் தடிக்கரும்பு...
       அடிக்கரும்பு
       கடியுங்கள், சாற்றைக் குடியுங்கள்.


       கா.கா. வாழ்க!
       அவர் கவிதை சிங்க
       நோக்காய் வாழ்க!
       சிந்தனையாய் உயர்ந்தோங்கிய
       தேக்காய் வாழ்க!
       தமிழ் மூச்சு வரும்
       மூக்காய் வாழ்க!

                                                                                                                                                                                                      

5.2.2002

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/113&oldid=970761" இலிருந்து மீள்விக்கப்பட்டது