உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





கவிதை நூல்

ஒட்டுப்புல்

க. பஞ்சு

அன்புள்ள பஞ்சு,

இன்றுதான் நேரம் கிடைத்திருக்கிறது

அதிகாலையும் சந்தடியற்ற சூழ்நிலையும் உங்கள் கவிதைகளை அனுபவித்துப் படிப்பதற்கு உதவுகின்றன.

உங்கள் வயதைப் போலவே உங்கள் கவிதைகளின் எண்ணிக்கையும் குறைவானவைதான். எனினும் ஒரு மர்மக்கதைப் புத்தகத்தைப்போல் ஒரே மூச்சில் படிக்கக்கூடியவை அல்ல.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/30&oldid=968484" இலிருந்து மீள்விக்கப்பட்டது