உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூக மாற்றத்துக்காகப் பேனாப் பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்?


'இலக்கியத்தின் வேலை என்ன?' என்று கார்க்கியைக் கேட்டபோது, "வேறென்ன போராட்டம்தான்; அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை" என்று சுட்டிக் காட்டினார்.

இன்குலாப் கார்க்கியின் சீடர்...

புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்... எனக்கும்தான்.

。口

5.7.1992

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/133&oldid=969640" இலிருந்து மீள்விக்கப்பட்டது