நம்மை மேஇன்டுத்தும் எண்ணங்கள் 39
னை எல்லாம் இருப்பிக் கொடுத்துவிட்டு, மன சி” வுடின் வாழ்ந்தார்.
சென்னை கல்லூரியில் தனது தம்பிக்காகவும் மற்ற தங்கைகள் கல்விக்காகவும், டாக்டர் முத்துலட்சுமி சென்னையிலேயே தங்கும் அவசியம் ஏற்பட்டது. ஆனால், டாக்டர். கத்தர ரெட்டியா சென்னைக்கு வருவதும், டாக்டர் முத்துலட்சுமி புதுக் கோட்டைக்குப் போங் கண்வனைக் காண்பதுமாகக் காலம் தள்ளி வந்தார்கள்.
கர்ப்பவதியான முத்துலட்சுமிக்கு முதல் பிரசவ. நாள் வந்தது; ஆவர். தனது உடல் பலவீனம் கண்டு அஞ்சினார். 2-ல் 1914ம் ஆண்டன்று முதல் ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்தின்போது, முத்துலட்சுமி உயிர் பிழைப்பதே கடினம் என்ற இக்கட்டான நிலை இருந்தது. ஆற்காட்டு சகோதரர்கள் என்று இன்றும் தமிழ் நாட்டவரால் மரியாதைப்ோடும், மதிப்போடும், புகழப்படும் இளையவ ர:ன .ாக்டர் ஏ. லட்சுமண சுவாமி முதலியார் அவர்கள் தான்்: டாக்டர் முத்துலட்சுமிக்கு பெரிதும் முயன்று பிரசவத்தை எளிதாகி, சுலபமாக ஈன்றெடுக்கச் சிகிச்சை செய்தார்:
முத்துலட்சுமி அம்மையாக்கு ஏழு நாட்கள் தூக்க மில்லை; ஒரே மலக்க நிலை; தாக்கம் அரும்போது மயக்க மருந்தைக் கொடுத்தே துரங்க வைப்பார்கள் சில நாட்கள் அவருக்கு நினைவு தடுமாறியதும் உண்டு.
இவ்வளவு கஷ்டங்களையும், வேதனைகளையும், உபாதைகளையும், உருவாக்கிப் பிறந்த குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? ராம்மோகன் என்பதே ஆக் குழந்தையின் பெயர்:
அந்த குழந்தை வளர்ந்து கல்விகற்று, மனமாகி, மக்கட்பேறுகளைப் பெற்று, இன்று டில்லியில் உள்ள்