இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25
தலையில் இருக்கும்
தண்ணீர்க் குடம்....
தலைவன் எதிர்வரும்
அடுத்த வினாடியே
அது தங்க மகுடம்.
26
கல்தான் முள்தான்
காலில் குத்தும் நெருஞ்சி;
கடந்து போ
மேலே மேலே
நடந்து போ....
கண்ணைக் கவரும் குறிஞ்சி.
மீரா ◯ 35